Friday, September 25, 2009
Navarathri Paadalgal-7
நவராத்ரி பாடல்கள்-௭
கலை யாவும் தருபவளே கலைவாணி
நிலையாகும் நின்னடியே சரணம் (௨) (கலையாவும்)
அனு பல்லவி
இலை மேவும் பனிபோல துயர்நீங்க
மலை போல வேதங்களை தந்தாயே
சரணம்
எண்ணும் எழுத்தும் தந்தவளே
பண்ணும் பாட்டும் கொடுத்தவளே
ஏழிசை தனிலே உறைபவளே
ஏற்றம் தருவாய் கலைமகளே (கலை யாவும்)
-கலாவதி ரெங்கசாமி
Thursday, September 17, 2009
NAVARATHRI PAADALGAL-5
நவராத்ரி பாடல்கள் -௫
பல்லவவி
பாற்கடலில் உதித்த பொற்கொடியே
பத்மத்தில் அமர்ந்த பசும்பொன்னே
அனு பல்லவி
மாலவன் மனங்கவர் மகாலக்ஷ்மியே
ஞாலத்தை காக்கவந்த நாரணன் துணையே
சரணம்
ஆர்பரிக்கும் அலைகடல் உய்யும் ஆதிலக்ஷ்மியே
பார்வலம் செழிக்க செய்யும் தான்யலக்ஷ்மியே
பூரண செல்வந்தரும் தனலக்ஷ்மியே
பாரினில் வெற்றிதரும் விஜய லக்ஷ்மியே
சரணம்-௨
சந்ததி தழைக்க செய்யும் சந்தானலக்ஷ்மியே
முந்தைய வினைவிளக்கும் கஜலக்ஷ்மியே
சுந்தர ரூபமுடை ராஜலக்ஷ்மியே
வந்தனம் செய்தோம் வரலக்ஷ்மியே
--- கலாவதி ரெங்கசாமி
Monday, August 24, 2009
GREAT COMPOSERS
CLASSIFICATION
I.Major composer or minor compsers:
Major composers: The Musical Trinity are instances of Major composers. Rhe high quality of their musical compositions and their originality in handling ragas have entitled them to be ranked as Major composers.
Minor composers: Their compositions are just good and concert worthy. Example:Mysore Sadasiva Roa.
II. Born composers and Received training to become a composer:
Born composer: Ex-Thyagaraj
Received the skill:Ex- Madurai Srinivasa Iyer. He became a composer on account of the grace of Goddes Meenakshi , on a particular occassion.
III.Composers who were also poets:
Ex:Thyagaraja. His verses shows his poetic genius.
IV.Composers whonappeal classes and who appeals masses:
Thyagaraja's music appeals to both classes and masses. Muthuswamy Dikshidar's music
appeals more to the classes.
Thursday, August 20, 2009
vinayagar
விநாயர் பெருமை
பல்லவி
கஜமுக கடவுளின் கழலடி பணிந்தோம்
நிஜமான நித்யானந்த நீல்வாழ்வு பெறவே (கஜ)
அனு பல்லவி
புஜ பலம் புத்தி பலம் தருவாய்
புவி வாழ்வில் விக்னங்கள் நீக்கிடவே வருவாய் (கஜ)
சரணம்
தஜ்ஜனு தகதிமி எனவே தாளமிட
இஜ்ஜகமே இனிமைபெற இசையும் கூட்டி
தந்தமுடை நாயகனை கின்னர தும்புருவும்
நந்தியின் மத்தலமுடனே துதித்தோம் துதிக்கையனை (கஜ)
அனு சரணம்
இங்கரத்தானை அடிபணிந்தே துதித்தால்
இம்பூதங்களும் அவனியில் நம் அடிமை அன்றோ (கஜ)
Sunday, April 26, 2009
Saturday, January 10, 2009
kovilgal
தாயுமானவர்(தொடர்ச்சி)
செட்டிபெண்ணின் தாய் வர தாமதமானதால் தாய்போல் அவளுக்கு பிரசவம் பார்த்த சிவபெருமான் இன்றும் கர்பிநிபெங்களுக்கெல்லாம் தாயக விளங்குகிறார். இந்நிகழ்ச்சியின் காரணமாக இவருக்கு உண்டான காரணப்பெயரான தாயுமானவர் தாயாகக் கொலு வீற்றிருக்கும் தாயுமானவர் சந்நிதியில் கர்பிணி பெண்கள் தினமும் படிப்பதற்கான ஸ்லோக கையேடு இலவசமாக எல்லோருக்கும் தரப்படுகிறது.
ஹே சங்கர ஸ்மரஹர ப்ரமதானி நாத
மன்னாத சாம்ப சசிசூட த்ரிசூன்
சம்போ சுகப்ரச்சவக்ர்ருத் பவமே தயாளோ
ஸ்ரிமாத்ருபூத சிவபாலயமாம் நமஸ்தே
என்ற இந்த ஸ்லோகத்தை கர்பிணி பெண்கள் கூறினால் சுகப்ரசவம் ஆகும் என நம்பபடுகிறது.

Friday, January 9, 2009
kovilgal
தாயுமானவர்(தொடர்ச்சி)
ஒரு காலத்தில் ஒரு செட்டிப் பெண்ணின் பிரசவத்தின் பொழுது காவிரியில் வெள்ளப் பெருக்கு மிகுந்ததன் காரணமாக மறு கரையில் இருந்த அவளுடைய தாயார் வர தாமதமாயிற்று. எனெவே
பெருமான் தாயுமானவர் என பெயர் பெற்றார் (தொடரும்)

Subscribe to:
Posts (Atom)