பல்லவி
அப்புத்தல அய்யனே நிதம் நின்னடி போற்றினேன்
செப்பு மொழி யாவும் நின் நாமமாக வேண்டினேன்
அனு பல்லவி
முப்புரமெரித்த முதல்வனே முழுமுதல் ஈசனே
எப்போதுமென் சிந்தையுரை திருவானைக்கா வாசனே
சரணம்
இப்புவி மேவும் ஐம்பூதங்களின் அரசனே
எப்போதும் நீருரைகின்ற ஜம்புகேசனே
தப்பாது நித்தம் நின் பாதம் போற்றிடவே
அப்பனே நீஎன்றும் அருளவாயே ஆண்டவனே
-kalaavathy rengassamy

No comments:
Post a Comment